அஸ்ஸலாமு அலைக்கும்!!செங்கிஸ் கான் ஆன்லைன் இணையத்தளம்தங்களை அன்புடன் வரவேற்கின்றது!!(விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டத்தார் தோன்றி, அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்து, நல்லதை ஏவித் தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்கிக் கொண்டுமிருக்கட்டும். இத்தகையோர் தாம் வெற்றி பெற்றவர்கள்.’ (திருக்குர்ஆன்: 3:104)!!!....

புலிகளுக்கு சகோ.செங்கிஸ்கான் தாவா

Written By செங்கிஸ்கான் on Thursday, 30 June 2011 | 15:59


சகோதறர் செங்கிஸ்கானும், பாக்கரும் இலங்கை தாவா பணிகளுக்காக சென்றுள்ளனர். இலங்கை மட்டக்களப்பு மற்றும் கிளி நொச்சி ஆகிய இடங்களைப் பார்வையிட்ட சகோ.செங்கிஸ்காம்ன் மற்றும் சகோ.பாக்கார் ஆகியோர் அங்கிருந்த விடுதலைப் புலிகளிடம் தாவா செய்தனர். தங்களையும் புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டதாகவும், தமிழீழம் அமையும் வரை தங்களின் தலைவர் வழியில் நின்று போராடப்போவதாகவும் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் இருக்கும் நம் சகோ ஜவாஹிருல்லா எம்எல்ஏ அவர்கள் புலிகளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என்றும் தெரிவித்தனர். புலிகளுக்கு மத்தியில் சகோ பாக்கர் ஆற்றிய உரை தங்களை தலை நிமிரச் செய்ததாக அந்த மக்கள் தெரிவித்தனர். நம் தலைவர் என்றென்றும் உயிருடன் இருக்கிறார் எனவும் தெரிவித்தனர்.

திருச்சி மூஸா

1 comments:

aaa said...

சகோதறர்? செங்கிஸ்கானும், பாக்கரும் இலங்கைக்கு வந்தார்களா? எப்போ? முஸ்லிம்கள் அவர்களை பார்க்கவே இல்லையா? நல்லது தப்பித்து கொண்டார்கள்!
அது எல்லாம் சரி இலங்கையில "சகோ.செங்கிஸ்காம்ன் மற்றும் சகோ.பாக்கார் ஆகியோர் அங்கிருந்த விடுதலைப் புலிகளிடம் தாவா செய்தனர்." என்று பச்ச போய்ய சொல்லவதற்கு உங்களுக்கு மனம் கூசல்ல? இலங்கையில இப்போ புலிகளே இலையே செங்கிஸ்காம்ன் மற்றும் சகோ.பாக்கார் எந்த புலிகளுக்கு தாவா செய்தார்கள்? நாலுகால் புலிகளுக்கா? திருச்சி மூஸா பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.
நியாஸ்,
இலங்கை.

Post a Comment